mixed in the sea

img

அரசு மெத்தனத்தால் கடலில் கலக்கும் காவிரி நீர்: முத்தரசன்

தமிழக அரசு முறையாக தூர்வாராததால் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.